பெரும்பாலான நேரங்களில், முனையமானது ஒரு உற்பத்தித்திறன் கொண்ட அதிகார மையமாக திகழ்கின்றது. ஆனால் கட்டளைகள் கட்டமைப்புகளை விட முனையத்தில் இன்னும் ஏரளமாக இருக்கின்றன. அனைத்து சிறந்த திறமூல மென்பொருட்களிலும், சில வேடிக்கைக்காக எழுதப்பட்டவை. இந்தக் கட்டுரை அவ்வாறான ஒன்று பற்றியது: மதிப்பிற்குரிய cowsay எனும்கட்டளை யானது உள்ளமைக்கக்கூடிய பேசுகின்ற (அல்லது சிந்திக்கின்ற) பசுமாடு ஆகும். இது ஒரு உரைச் சரத்தை ஏற்றுக்கொண்டு, பசுமாடு பேசுகின்ற வரைகலையை வெளியிடு கிறது. அதுலினக்ஸை விரும்புவதாக கூறுகின்ற வரைகலைபின்வருமாறு: 2
< I love Linux > -------------- \ ^__^ \ (oo)\_______ (__)\ )\/\ ||----w | || || இந்த முடிவைப் பெற, தட்டச்சு செய்ய வேண்டிய கட்டளைவரி பின்வருமாறு:
$
cowsay "I love Linux"
லினக்ஸில்
cowsay
வை
நிறுவுகைசெய்தல்
தொகுப்பு மேலாளருடன்
cowsay
வை
நிறுவுகைசெய்திடலாம்
.
Debian, Mint, Elementary
போன்ற
விநியோகங்களில் நிறுவுகைசெய்வதற்கான
கட்டளைவரி பின்வருமாறு
:
$
sudo apt install cowsay
Fedoraஇல் நிறுவுகைசெய்வதற்கான
கட்டளைவரி பின்வருமாறு
:
$
sudo apt install cowsay-beefymiracle
Cowsay
கட்டளைவரி
வாய்ப்புகள்
Cowsay
ஒரு
எளிய வேடிக்கையான பயன்பாடாகும்
.
நம்முடைய
முனைமத்தி
கு
சில மாற்று பாணியை வழங்குவதைத்
தவிர
,
இதில்
உண்மையான பயன் எதுவும் இல்லை
.
உதாரணமாக
,
ஒரு
பசுவை பற்றி வேடிக்கையான
சொற்றொடரைச் சொல்வதை விட
,
அந்த
பசுவையே வேடிக்கையான சொற்றொடரைச்
சொல்லுமாறு செய்திடலாம்
.
அதற்காக
பின்வருமாறு கட்டளைவரியை
தட்டச்சுசெய்திடு
க
:
$
cowsay -e @@ Hello
இந்த கட்டளைவரியை செயல்படுத்தியவுடன் பின்வருமாறு திரையில தோன்றுவதை காணலாம்:
< Hello > ------- \ ^__^ \ (@@)\_______ (__)\ )\/\ ||----w |
|| ||
அல்லது
அதன் நாக்கை நீட்டச்
செய்யலாம்
.
அதற்காகபின்வருமாறு
கட்டளைவரியை தட்டச்சுசெய்திடுக
:
$
cowsay -T U Hello
இந்த கட்டளைவரியை செயல்படுத்தியவுடன் பின்வருமாறு திரையில தோன்றுவதை காணலாம்:
< Hello > ------- \ ^__^ \ (oo)\_______ (__)\ )\/\ U ||----w |
|| ||
இன்னும்
சிறப்பாக
,
fortune
எனும்
கட்டளையை
இந்த
cowsay
உடன்
இணைக்கலாம் அதற்கான கட்டளைவரி
பின்வருமாறு தட்டச்சு செய்திடுக
:
$
fortune | cowsay
இந்த
கட்டளைவரியை செயல்படுத்தியவுடன்
பின்வருமாறு திரையில் ஒரு
புத்திசாலியான பசுமாடு
ஒன்று தோன்றிடும்
:
_______________________________________ / we: \ | | | The single most important word in the | \ world. / --------------------------------------- \ ^__^ \ (oo)\_______ (__)\ )\/\ ||----w |
|| ||
மாட்டிறைச்சி
அதிசயம்
ஃபெடோராவில்
,
cowsay
இற்
கு
கூடுதல் வாய்ப்பு உள்ளது
,
அதுவும்
அதிகாரப்பூர்வமற்ற செயல்திட்ட
சின்னமாக உள்ளது
.
பல
ஆண்டுகளாக
,
ஃபெடோரா
நிறுவுகைசெய்து திறமூல
பங்களிப்புகளை ஊக்குவிக்கின்ற
படவில்லைகளைக் காண்பிக்கிறது
.
drive-in
திரைப்பட
திரையரங்குகளில் உள்ள இடையிலான
இன்னிசைகளுக்குப் பிறகு அவை
வடிவமைக்கப்பட்டுள்ளன
என்பதால்
,
படவில்லை
களில்
ஒரு பொதுவான கேலி்ச்சித்திர
பாத்திரம் ஒரு மானுடவியல்
hot
dog
ஆகும்
.
அந்த
கருப்பொருளை வைத்து
,
மாட்டிறைச்சி
அதிசயம் என்று அழைக்கப்படும்
cowsay
இ
ன்
Fedora
பதிப்பில்
கொண்டு வரலாம்
.
அதற்காகபின்வருமாறு
கட்டளைவரியை தட்டச்சுசெய்திடுக
:
:
$
cowsay -f beefymiracle Hello Fedora
இந்த
கட்டளைவரியை செயல்படுத்தியவுடன்
பின்வருமாறு திரையில் ஒரு
முற்றிலும் முட்டாள்தனமான
முடிவுகளை திரையில் காணலாம்
:
< Hello Fedora > -------------- .---. __ , \ / \ \ |||| \\\\ |O___O | | \\|||| \ // | \_/ | | \ / '--/----/| / | |-' // // / -----' // \\ / / // // / / // \\ / / // // / / /| ' / / //\___/ / // ||\ / \\_ || '---' /' / \\_.- / / --| | '-' | |
'-'
cowsay
பசுமாட்டிற்கான கட்டளையிலிருந்து
ஒரு
வரைகலை செய்திகளை நமக்கு
வழங்க வேண்டும் என விரும்பினால்
,
அதற்காக
xcowsay
எனும்
கட்டளை
உள்ளது
.
இது
cowsay
போன்ற
ஒரு வரைகலை நிரலாக்கமாகும்
,
மேலும்
இது பயனாளரால் உள்ளிடப்பட்ட
அல்லது
Fortune
போன்ற
மற்றொரு பயன்பாட்டிலிருந்து
pipe
செய்யப்பட்ட
உரை சரத்தை ஏற்றுக்கொள்கிறது
.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.